1.கல்வி என்பது a)நுகர்வுப் பண்டம் b)மூலதனப் பண்டம் c)எதுவுமில்லை d)இரண்டும் 2.பின்வரும் பிரிவில் எது கல்விக்கான உரிமையில் சேர்க்கப்பட்டது a ) பிரிவு 21 A b) பிரிவு 22 A c) பிரிவு 23 d)பிரிவு 24 3.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது a)26 th நவம்பர் 1949 b)26 th ஜூலை 1949 c)26 th மே 1949 d)26 th ஜூன் 1949 4.A .K கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கீல் கீழ்வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது a) மதராஸ் நிலா சீரமைப்பு சட்டம் 1961 b)தடுப்பு காவல் சட்டம் 1950 c)கேரளா விவசாய சீரமைப்பு சட்டம் 1961 d)மதராஸ் தேவதாசி (தடுப்பு மற்றும் அரவணைப்பு )சட்டம் 1961 5.இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன ? a) பகுதி IV b) பகுதி V c) பகுதி VI d)பகுதி VII
01.07.2025 05:49